கண்ணிமைக்கும் நேரத்தில் மனிதர்களை போல தங்கத்தை திருடும் எறும்புகள் !! அடேங்கப்பா என்னவொரு புத்திசாலித்தனம் !!

வைரல்

மனிதர்களை போல தங்கத்தை திருடும் …..

கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க பிரேஸ்லெட்டை தூக்கி செல்லும் எறும்புகள் பற்றிய வைரல் வீடியோ தற்பொழுது பரவி வருகிறது தங்க பிரேஸ்லெட்டை எறும்பு கூட்டம் ஒன்று சாதூர்யமாக திருடி செல்லும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட வீடியோ காட்சியானது எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை என்றாலும், அந்த வீடியோவில் தங்க பிரேஸ்லட் மீது இனிப்பு பூசப்பட்டுள்ளதால், உணவு என நினைத்து எறும்பு கூட்டம் தூக்கி கொண்டு செல்கிறது.

இதனைக்கண்ட நெட்டிசன்கள் உலகின் மிகச்சிறிய திருடர்கள் இவர்கள் தான் என கமெண்டை பறக்கவிட்டு ஷேர் செய்து வருகின்றனர். உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்று கொள்வதற்கும் கற்று கொடுப்பதற்கும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் மனிதர்களை போல தங்கத்தை திருடும் எறும்புகள் !! அடேங்கப்பா என்னவொரு புத்திசாலித்தனம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *