ஆறு மாதங்களாக தோண்டிய 50 அடி குழி !! தங்க புதையல் ஆசையால் கடைசியில் நடந்த விபரீதம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

தங்க புதையல் ஆசையால் …..

ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது. ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும். தற்போதைய காலங்களில் புதிய அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது, அந்த வகையில் புதையல் ஆசையால் 50 அடி குழி தோண்டிய குடும்பத்தின் சம்பவம் வைரலாகி வருகிறது.

இன்று உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள திருவள்ளூர் காலனியைச் சேர்ந்த முத்தையா என்பவரது வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக 50அடிக்கு மேலாக குழிதோண்டி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக, கு ழியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சில நாட்கள் குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்ட நிலையில்,

அதன் பின்னர் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலமாக அகற்றி, மீண்டும் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, திடீரென மூ ச் சு த்திணறி, கு ழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரகுபதி, நிர்மல் கணபதி மற்றும் முத்தையாவின் இரு மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் மயங்கி விழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு ம ரு த் து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரகுபதியும், நிர்மல் கணபதியும் உ யி ரி ழ ந்தனர்.

முத்தையாவின் இரு மகன்கள் மேல் பாளையங்கோட்டை ம ரு த் து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற காவல்துறை வி சாரணையில் முத்தையாவின் வீட்டில் தங்கப் புதையல் இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த மாந்திரீகர்கள் தெரிவித்ததும் அதனடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக முத்தையா குடும்பத்தினர் புதையலைத் தேடி கு ழிதோண்டியதும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *