இனிமையான பேச்சுக்களை கொண்டவர்கள் இவர்கள் தானாம் !! உங்கள் பெயரின் முதல் எழுத்து சொல்லும் உங்களுக்கான அதிர்ஷ்டம் என்ன !!

ஆன்மீகம்

உங்களுக்கான அதிர்ஷ்டம் என்ன !!

உங்கள் பெயரின் முதல் எழுத்து – U – உங்களுக்கான அதிர்ஷ்டம் இவர்கள், அறிவுமிக்க தனித்துவமான இவர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். மேலும், எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.

உங்கள் பெயரின் முதல் எழுத்து -V – உங்களுக்கான அதிர்ஷ்டம் இவர்கள், ஒரு நடைமுறைவாதியாக திகழ்வார்கள். உண்மையுள்ள, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவார்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பார்கள். இருந்தாலும், காதல் என்று வந்துவிட்டால், மிகவும் பொறாமை குணம் உடையவராக இருப்பார்கள்.

உங்கள் பெயரின் முதல் எழுத்து -W – உங்களுக்கான அதிர்ஷ்டம் இவர்கள், கொடை உள்ளத்துடன் இருப்பார்கள். பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். மனதில் பட்டதை பேசும் இவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

உங்கள் பெயரின் முதல் எழுத்து -X – உங்களுக்கான அதிர்ஷ்டம் இவர்கள், ஆடம்பரத்தை விரும்பும் இவர்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் நிலையான பொறுப்பில் ஈடுபடுத்திக்கொள்ள விரும்பமாட்டார்கள். வாழ்க்கையில் ஆடம்பரத்தையும், சுகத்தையும் எதிர்பார்ப்பார்கள்.

உங்கள் பெயரின் முதல் எழுத்து -Y – உங்களுக்கான அதிர்ஷ்டம் இவர்கள், சுதந்திரத்தை குறிக்கும் எழுத்து இது. இவர்கள் ஒரு துணிச்சல்மிக்க தொழிலதிபராக இருப்பார்கள். எந்தவொரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்கமாட்டார்கள். செயல்திட்டம் முன்னேற்றமடைய யோசிப்பாளரான இவர்கள் பிறரை ஈர்ப்பார்கள். மேன்மையான சுபாவம் கொண்டவர்கள்.

வாழ்க்கை துணைவரின் விருப்பப்படி நடக்கக்கூடியவர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடியவர்கள். இனிமையான பேச்சுக்களை கொண்டவர்கள். மற்றவர்களை அனுசரித்து செல்லக்கூடியவர்கள். மன நிம்மதியும், வாழ்வில் சந்தோஷமும் ஏற்படும்.

உங்கள் பெயரின் முதல் எழுத்து -Z – உங்களுக்கான அதிர்ஷ்டம் இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்சிலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *