பெண்களுக்கே சவால் விடும் அதிசய ஆண்… இப்படியொரு விடியோவை கட்டாயம் பெண்கள் பார்க்க வேண்டும் மிஸ் பண்ணிடாதீங்க !!

வைரல்

பெண்கள் பார்க்க வேண்டும் …….

பெண்கள் அழகிற்காக ஹீல்ஸ் அணிவது வழக்கம். ஆனால் ஹீல்ஸ் அணிந்து நடப்பது மிகவும் கடினம் என்பது அதனை அணிபவர்களுக்கு தான் தெரியும். அப்படி பெண்கள் நடக்கவே கஷ்டப்படும் போது இந்த நபர் ஹீல்ஸ் அணிந்து டான்ஸ் ஆடுவதை பார்த்தால் சற்று வி ய ப் பாக வே உள்ளது. இது குறித்த காணொளியில் பருமனான நபர் ஒருவர் ஹீல்ஸ் செருப்பு அணிந்து சால்சா என்ற நடனம் ஆடுகிறார்.

பெண்கள் நாட்டின் கண்கள் பெண்கள் என கூறுவார்கள், சமூதாயத்தின் வளர்ச்சி தற்போதைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, பெண்கள் அ டி மை க ளாக வு ம் வீட்டுக்குள் அடைபட்டு இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம்.

இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது.

பெண்களுக்கே ச வால் விடும் அதிசய ஆண்… இப்படியொரு விடியோவை கட்டாயம் பெண்கள் பார்க்க வேண்டும் மிஸ் பண்ணிடாதீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *