அம்மன் கோயிலில் நடக்கும் அற்புதம் !! தினம் தினம் படையெடுக்கும் பக்தர்கள் .. என்ன அதிசயம் என்று தெருஞ்சுக்கணுமா !!

ஆன்மீகம்

கோயிலில் நடக்கும் அற்புதம்….

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த அம்மனுடைய வரலாற்றைக் கூறுகின்ற இரண்டு புத்தகங்களை தி ரு டன் ஒருவன் தி ரு டிச் சென்றுள்ளான். மறுநாள் காலையில் அந்தத் தி ரு ட ன் முள்ளியவளை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் அந்தக் காரினை இடைமறித்துள்ளார்.

தி ரு ட ன் செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் திருடனுடைய கார் வி ப த் து க் குள் ளாகி யுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடவுளின் சக்தியால் தான் இந்த அற்புதம் நடந்து தி ருடன் பிடிப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், இவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்ற கருத்தும் தற்போது ஆலய நிர்வாக தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதே போன்ற அம்மனின் அற்புத செயலொன்று பல வருடங்களுக்கு முன்பு இடம் பெற்றுள்ளது, ஒரு தி ரு ட ன் அம்பாளினுடைய தங்க ஆபரணங்களை தி ருடிச் சென்றுள்ளான். தி ருடி விட்டு வெளியில் வந்த போது அவனுடைய இரண்டு கண்களும் பார்வை செயலிழந்து செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் நின்ற போது,

பொliஸார் வந்து தி ருடனைப் பிடித்த பின்னர் மீண்டும் அவனது கண்பார்வை வந்துள்ளது என தெரிவிக்கப் படுகின்றது. இப்படியாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் இந்த நூற்றாண்டிலும் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அம்மன் கோயிலில் நடக்கும் அற்புதம் காரணமாக தினம் தினம் பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *