சுட்டித்தனம் செய்யும் பிராணிகள் …..
மனிதநாள் எப்பொழுதுமே ரசிக்கப்படும் விரும்பப்படும் விடயம் தா =ன் அழகு, இந்த அழகு என்பது இயற்கை காட்சிகளாக இருக்கட்டும் அல்லது பிராணிகள் மற்றும் விலங்குகளின் செயற்பாடுகளாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் அவை ஒருவித தனி ரசனையை ஏற்படுத்தி விடுகின்றன. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் எவ்வளவோ மேலானது என கூறலாம். அந்தளவிற்கு மெய்மையானதும் அழகானதுமாக காணப்படும்.
இயல்பாக ஐந்து அறிவு கொண்டுள்ள விலங்குகளாக இருப்பினும் விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். அதே நேரம் மனிதர்களில் அளவுக்கதிகமான பாசத்தையும் விசுவாசத்தத்தையும் வெளிப்படுத்தக்கூடியன. இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த் து வந்துவிடுமோ என்ற காரணத்தினால் தான் மனிதர்களை தா க் கு கி றது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வதும் நாம் அறிந்ததே.
இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வ து போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத் தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ …