ஒரு நிமிடம் செலவழித்து இந்த காட்சியை பாருங்க !! நாய்களுக்கு நிகராக குரைக்கும் அதிசய பறவை !! வைரலாகி வரும் அதிசய வீடியோ !!

வைரல்

நாய்களுக்கு நிகராக அதிசய பறவை….

சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று வைரலாகி விடுவதுண்டு, நினைப்பதற்கும் விட பல விடயங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. சுற்று சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையனவாகவும், நிறங்களை மாற்றி கொள்ளும் தன்மையுடையனவாகவும் உயிரினங்கள் காணப்படுகிறது. பொதுவாக செல்ல பிராணிகள் என்றாலே அந்த இடம் முழுக்க சந்தோஷத்திற்கும்,

குறும்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. செல்ல பிராணிகளை பார்த்தால் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியில் துன்பத்தை கூட மறந்து புன்னைகைப்போம். அதே நேரம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளும். அதனுடன் சற்று நேரத்தை அதிகம் செலவழித்தால் நாம் துன்பங்களை மறந்து விடுவோம். குறித்த காணொளியில் நாய்களுடன் சேர்ந்து குழந்தை தனமாகவே மாறி ஒரு பறவை விளையாடுகிறது. அந்த பறவையின் குரல் பார்ப்பவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப அநேகரை கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள். பறவையினங்கள் அதிகமானவர்கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள், ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில், பேசும் ஆற்றலை கொண்டிருப்பதால் அதிகளவிலான மக்கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள்.

நாய்களுக்கு நிகராக குரைக்கும் அதிசயபறவை வைரலாகி வரும் அதிசய வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *