யானைக்கு இப்படியொரு குணம் இருக்கிறதா !! சிறுத்தையிடம் இருந்து குரங்குகுட்டி ஒன்றை மீட்டெடுத்த யானை !!

வைரல்

குரங்கு குட்டியை ஒன்றை மீட்டெடுத்த யானை …..

சமீப காலமாக யானைகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள். ஆப்ரிக்கா கண்டத்தின் பாதி பகுதிகளில் வாழ்பவை ஆஃப்ரிக்க யானைகள். ஆஃப்ரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்றே சிறியவை.

யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆ ச் ச ரி ய ப் படு த் து வதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஆனால் யானைக்கு இப்படியொரு குணம் இருக்கிறதா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் சிறுத்தையிடம் இருந்து குரங்குகுட்டி ஒன்றை மீட்டெடுத்த யானையின் செயல் காணப்படுகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *