குறும்பு செய்யும் குட்டி யானை ……
குறும்புத்தனம் என்பது ஒருவித மகிழ்ச்சியின் அனுபவம் தான் அதிகமாக இதனை மனிதர்களிடம் தான் அவதானிக்கலாம், ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் குட்டி யானை ஒன்று செய்யும் சேட்டைகளும் குறும்புத்தனங்களும் வேற லெவெலில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்து கொள்ளும் விதம் சற்று வியப்பாகத்தான் இருக்கும்.
இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், குறும்புகள் செய்வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க் கும் வகையில் இருக்கிறது. விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த் து வந்துவிடுமோ என நினைத்து தான் மனிதர்களை தா க் கு கிறது.
சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வதும் நாம் அறிந்ததே. அதை தவிர மனிதர்களுடன் இயல்பாக பழக கூடியன என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணமாகும். குறித்த குட்டி யானையின் செயலானது பலரும் ரசிக்கும் வகையில் அழகாக காணப்படுவதால் பலரும் தங்கள் சமாக்க வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.