ஆலயங்களால் சிறப்பு பெறும் ஓர் கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா !! வைரலாகி வரும் காணொளி !!

ஆன்மீகம்

சிறப்பு பெறும் ஓர் கிராமம் …..

நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.

சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம்.

இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதை நாம் மிகச் சாதாரணமாக எண்ணுவதும் மிகத் தவறு. அதே போல ஒவ்வொருவருடைய வாழ்விலும் கோவில்களும் முக்கிய இடத்தை பெறுகிறது இலங்கையில் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கடலால் சூழப்பட்ட ஓர் குடாநாடாகும்.அதோடு பல வரலாறுகளையும் பல சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு மிக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது.

யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களும் பல சிறப்புகள் வாய்ந்தவை. அந்தவகையில் தென்மராச்சி நாவற்குழியில் அமைந்துள்ள கோயிலாக்கண்டியின் சிறப்பினை இக்காணொளி வாயிலாக நாம் அறிந்துகொள்வோம். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *