ஒரு நிமிடம் இந்த காட்சியை பாருங்க !! பிறந்த அடுத்த நொடியில் தந்தையில் குரலைக்கேட்டு பூரித்துபோன குழந்தை !!

வைரல்

பிறந்த அடுத்த நொடியில் ……

தந்தைக்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கும் உறவு சற்று வித்தியாசமானது, அநேக நேரங்களில் அதிகமானவர்கள் ரசிக்கும் படியாக இந்த உறவு நிலை மாறிவிடுகிறது.எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள். தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி இதை பார்க்கவே அந்தளவு இனிமையை கொடுக்கும், இதை உணரும் பொழுது சொல்லவே தேவை இல்லை.

குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாத வர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. பொதுவாக குழந்தைகளின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும்.

பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள். அந்த வகையில் பிறந்த அடுத்த நொடியில் தந்தையில் குரலைக்கேட்டு பூரித்துபோன குழந்தை ஒன்றின் காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *