இனி இந்த ராசிக்கு குதூகலம்தான் !! உ ச் ச மடையும் சூரியன்… கு றி வைக்கும் குரு… ஆட்டிப்படைக்கும் சனியும் அள்ளி கொடுப்பார் !!

ஆன்மீகம்

இந்த ராசிக்கு குதூகலம்தான்….

அதிசார குரு பெயர்ச்சியும் குருவின் பார்வையும் ஏப்ரல் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய அற்புதங்களை கொடுக்கப் போகிறது. ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன் ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏப்ரல் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு குதூகலம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். 16ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 30ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி மேஷ ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பதவி கிடைக்கும்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. சுக்கிரன், சூரியன் எட்டில் பயணிப்பதால் சில நோய் பா தி ப் பு கள் ஏற்பட்டிருக்கும். ராசிக்கு 8ஆம் வீட்டில் 15 நாட்கள் சூரியன் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியன் பாக்ய ஸ்தானத்தில் உச்சமடைகிறார். பாக்ய ஸ்தானத்தில் பயணிக்கும் சூரியன் நல்ல பதவி தேடி தருவார். சுக்கிரனும் சூரியனுடன் இணைந்து பயணிப்பதால் நிறைய பண வரவு வரும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

முன்னேற்றகரமான மாதம்
ஏப்ரல் 5ஆம் தேதி குரு பகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு குருபகவான் பார்வை கிடைக்கிறது. நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினை தீரும். தி டீ ர் வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் அரசு துறைகளில் ஏற்றங்களும் மாற்றங்களும் வரும்.

சந்தோஷமான மாதம் – ஆறாம் வீட்டில் சனி ஏழாம் வீட்டில் குரு பயணிப்பது நல்ல பலன்கள் கிடைக்கும். எ திரிகள் தொல்லைகள் பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். மேன்மைகள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

எ தி ரிகள் தொல்லை நீங்கும்
ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவது சிறப்பு. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப செய்திகள் தேடி வரும். பிள்ளைகளின் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படும். 14ஆம் தேதிக்கு தேதிக்கு மேல் சூரியன் உச்சமடைவது பாக்கியங்கள் தேடி வரும். உங்களை எ தி ர்த்தவர்கள் விலகி ஓடுவார்கள்.

சாதகமான மாதம்
செவ்வாய் பகவானின் பயணம் பத்தாம் வீட்டில் இருந்து 11ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். பலம் அதிகரிக்கும். பண வருமானம் கூடி வரும். மாணவர்கள் கல்வி விசயங்களில் முடிவெடுக்கும் போது மாத பிற்பகுதி சாதகமாக உள்ளது. பெற்றோர்கள் மூலம் கிடைக்கக் கூடிய பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. செவ்வாய்கிழமைகளில் முருகப் பெருமானை செவ்வரளி பூ மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *