மனிதர்களே தோற்றுப்போய் விடுவார்கள் இந்த நாயினுடைய நடிப்பிற்கு முன் !! ஊனமாக நடித்து மனிதர்களிடம் உணவு கேட்கும் அதிசய நாய் !!

வைரல்

நாயினுடைய நடிப்பிற்கு முன் …..

நாய்கள் எப்போதுமே மனிதர்களுக்கு ஸ்பெஷல்தான். பாதுகாவலராகவும், தோழனாகவும் இருக்கும் நாய்கள், ஈடில்லா அன்பை வழங்குவதில் நிகரற்றவை. உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் அற்புதங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப் பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்

அந்த வகையில் மனிதர்களே தோற்றுப்போய் விடுவார்கள் என்று கூறும் அளவிற்கு ஒரு நாயின் செயல் பரவி வருகிறது. இந்த நாயினுடைய நடிப்பிற்கு முன் நிச்சயம் மனிதர்கள் ஒரு பொருட்டே இல்லை. அதாவது ஊனமாக நடித்து மனிதர்களிடம் உணவு கேட்கும் அதிசய நாயின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உயிரினங்களில் நாயானது சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. அது மட்டும் இன்றி சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இப்படியெல்லாம் நாய்களால் யோசிக்க முடியுமா, இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் நடக்குமா என்று வி ய க்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *