குழந்தை பாக்கியம் பெற இந்த மூலிகைகள் மட்டுமே போதும்! அதிஷ்டம் நிச்சயம் நடக்கும் !!

ஆன்மீகம்

இந்த மூலிகைகள் மட்டுமே …..

பெண்களின் வாழ்க்கை சுழற்சியே மிகவும் பி ர மி க் கத்தக்கது. குழந்தையாக பிறந்ததில் இருந்தே பல்வேறு நிலைகளை கடந்து வரக்கூடும். இதில் மிக முக்கிய பங்கு தாய்மை அடையும்போது அவர்கள் சந்திக்கும் நிலையே. ஆனால் இன்று பல பெண்களால் கர்ப்பம் ஆக முடிவதில்லை. காரணம் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்களின் குறைபாட்டாலே. இவை இரண்டும் பெண்ணின் உடலுக்கு மிக அவசியமானவை.

இவற்றை “செ க் ஸ் ஹார்மோன்கள்” என்றே அழைப்பார்கள். ஒரு ஆணுக்கு எப்படி டெஸ் டோஸ்டிரோன் குழந்தை பிறக்க வழி செய்கிறதோ அதே போன்று தான் ஒரு பெண்ணுக்கு இந்த 2 ஹார்மோன்களும் குழந்தை உருவாக உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க இந்த 7 மூலிகைகளே போதும்.

1 பிளாக் கோஹெஸ் (Black Cohosh)
மாதவிடாய் சார்ந்த எல்லா பிரச்சினைக்கும் இந்த மூலிகை பெரிதும் உதுவும். இதில் எண்ணற்ற மருத்துவ தன்மைகள் உள்ளது. உடலில் ஹார்மோன் சுரப்பதை சீரான முறையில் வைக்கும். கர்ப்பப் பையில் வரும் கட்டிகளை குணப்படுத்த வல்லது. உடலில் செ க் ஸ் ஹார்மோன்களை நன்கு சுரக்க செய்து தாய்மை தன்மையை தருகிறது. 200 mg இந்த மூலிகையை சாப்பிட்டு வந்தால் ஈஸ்ட்ரோஜன்களின் அளவு அதிகரிக்கும். மேலும் உ ட லு ற வு கொ ள் வ த ற் கு ஏற்ற உடல் அமைப்பை ஏற்படுத்தும்.

2 அஸ்வகந்தா
இது இயல்பாகவே எ தி ர்ப்பு சக்தியை உடலுக்கு அதிகம் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. “மூலிகைகளின் ராஜா” என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இந்த மூலிகை, பல மருத்துவ குணங்களை கொண்டது. ஹார்மோன்கள் குறைபாட்டை தீர்ப்பதில் அஸ்வகந்தாவிற்கு நிறைய பங்குண்டு. மேலும் உடலின் ஹார்மோன்களை சமநிலையில் வைக்கவும், ர த் த ஓட்டத்தை சீராக இருக்கவும் செய்கிறது. உங்கள் சுரப்பிகள் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால் அஸ்வகந்தாவே போதும். மேலும் பல நாட்களாக பாலியல் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வு.

3 அதிமதுரம்
மருத்துவ குணங்கள் நிறைந்த அதிமதுரம் பல பிரச்சினைகளுக்கு விடை தரும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டி மாதவிடாய் சார்ந்த கோ ளா று களை குணப்படுத்தும். ஆரோக்கியமான உ டலுறவு வைத்து கொள்ள அதிக அளவில் இது உதவும். காலம்காலமாக இதனை அதிக மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகித்துள்ளனர். தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கும் குறைபாட்டை குணப்படுத்தும். கரு முட்டை நன்கு வளர அதிமதுரம் வழி செய்கிறது. அதிமதுர வேர்களை பொடி செய்து சாப்பிட்டால் ஹார்மோன் குறைபாடுகள் சீராகும்.

4 மஞ்சள்
மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால், கர்ப்பப்பையில் உள்ள கிருமிகளை கொ ள் ளு ம். சமையலில் அதிகம் பயன்படுத்துகின்ற பொருட்களில் முக்கியமான ஒன்று மஞ்சளே. ஏனெனில் இது நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தசைகளை சீராக்கி ர த் த நாளங்களின் செயல் திறனை அதிகரிக்கிறது. இதனால் உ டலு றவுகொ ள் வதறகு அதிக பலத்தை தரும். மேலும் உடலில் நோய்கள் வருவதை தடுக்கும்.

5 சாஸ்ட் பெர்ரி (Chaste Berry)
பாரம்பரிய முறையில் இந்த மூலிகையை பெண்களின் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துவார்கள். பொதுவாக ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டிற்கு காரணமாக இருப்பவை அதிக மன அழுத்தம், மார்பக நோய்கள், மாதவிடாய் தள்ளி போகுதல். இந்த மூலிகை இவற்றிலிருந்து விடை தரும். அதாவது, பெண்களின் கர்ப்பப்பையை உறுதிப்படுத்தி எந்தவித நோய் தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்கும். அத்துடன் உடலுக்கு தேவையான அளவில் செ க் ஸ் ஹார்மோன்களை சுரக்க தூண்டும்.

6 ப்ரிம்ரோஸ்
மாலை நேரத்தில் பூக்க கூடிய இந்த ப்ரிம் ரோஸ் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கிறது. தைராய்டு சுரப்பியை நன்கு சுரக்க செய்து அதன் செயல்பாட்டை சமமாக்கும். சீரான உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தி தாய்மை அடைய உதவுகிறது. அத்துடன் முடி உதிர்தல், வறண்ட சருமம், மாதவிடாயின் போது அதிக உ தி ர போ க் கு ஆகிய பிரச்சினைகளை குணப்படுத்தும். பசியின்மையால் பா தி க் க ப்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

7 வெந்தயம்
வீட்டிலேயே ஒரு அற்புத மூலிகை உங்கள் ஹார்மோன் பிரச்சினைகளை சரி செய்கிறதென்றால் நம்புவீர்களா..? ஆமாங்க, இது உண்மைதான். வீட்டு சமையலில் அதிகம் உதவும் வெந்தயம்தான் இதற்கு தீர்வு தரும். பொதுவாகவே வெந்தயத்தை மாதவிடாய் வலியின் போது வலி குறைய பயன்படுத்துவோம். அத்துடன் இது ஈஸ்ட்ரோஜன் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இதனால் பெண்கள் தாய்மை அடைவதற்கு பெரிதும் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *