சைகை செய்து கூப்பிட்ட வாலிபர்.. ஓடிவந்து தோளின் மேல் வந்து அமர்ந்த அணில்! லட்சம் பேர் ரசித்த காட்சி !!

விந்தை உலகம்

ஓடிவந்து தோளின் மேல் வந்து ….

சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப் பாகத்தான் இருக்கும். விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த் து வந்துவிடுமோ என்று அ ச் ச த் தில் தான் மனிதர்களை தா க் கு கி றது.

இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க் கும் வகையில் இருக்கிறது. கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் பார்த்திருப்போம். அதேநேரம் அணிலை வீட்டில் வளர்ப்பவர்கள் ரொம்பவே அரிது.

ஆனால் கிளி, பூனை, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்படி பாசத்தோடு இருக்குமோ அதேபோலத்தான் அணிலும்! அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் தன் வீட்டில் செல்லமாக அணில்குட்டியை வளர்த்து வந்த தோடு, அதற்கு பெயரும் வைத்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டு மொட்டைமாடி மதிலின் மேல் நின்று கொண்டிருந்த அணிலை வா என்பது போல் அந்த வாலிபர் சைகை செய்து கூப்பிட்டார்.

உடனே அந்த அணில்குட்டி பாய்ந்து அவர் உடல் மேல் அப்பிக்கொள்கிறது. குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *