சிங்கள மொழியில் வெளுத்து வாங்கும் அதிசய கிளி !! என்ன பேச்சு பேசுது இந்த கிளி மிஸ் பண்ணாமல் பாருங்க !!

வைரல்

சிங்கள கிளி ……

சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் தாத்தா_பாட்டிகளோடு இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுது போக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. ஆனால் இங்கு ஒரு கிளி ஒன்று பாட்டி ஒருவருடன் வைரலாகி வருகிறது.

கிளி சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப அநேகரை கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள். பறவையினங்கள் அதிகமானவர்கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள், ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில்,

பேசும் ஆற்றலை கொண்டிருப்பதால் அதிகளவிலான மக்கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள். கிளிகள் எப்பொழுதும் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட இந்த மாதிரி பறவைகள் நடந்து கொள்ளும் விதம் சற்று வி ய ப் பா கத்தான் இருக்கும்.

இந்த காணொளியிலும் அப்படித்தான் இந்த அதிசய கிளி இவர்களுடன் விளையாடுவதும், மனித மொழியை பேசுவதும் பலரையும் ஆ ச் ச ர் ய ப்படும் வகையில் இருக்கிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *