தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்த குரங்கு !! மனதை நெகிழ செய்யும் வண்ணம் இளைஞன் ஒருவர் செய்த உதவியை பாருங்க !!

வைரல்

மனதை நெகிழ செய்யும் இளைஞன் ……..

அன்பு பாசமும் கரிசனையும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையும் இன்றைய சமூகத்தில் குறைவடைந்து செல்கிறது என சொல்லலாம். தற்போதைய பிஸி world இல் எல்லோருமே அதிவேகமாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள். அருகில் நின்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கவோ அதே நேரத்தில் அருகில் விழுந்து கிடப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு நேரம் இல்லாமல் மி தி த்து கொண்டு,

பயணிக்கும் நிலைக்கு இன்றைய மனித நிலைப்பாடு மற்றம் பெற்று வருகிறது. என்னதான் உலகம் வளர்ச்சி அடைந்தாலும் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மனித இயல்பும் சாயலும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு வரும் காணப்படுகிறார்கள். மனித சமூதாயத்தில் காணப்படும் இந்த மாற்றங்கள் அதிகளவில் மனிதர்களையே பா தி ப் படைய செய்கிறது. ஆனால் விலங்குகளிடையே இந்த மாற்றங்கள் ஏற்படவில்லையென்று தான் சொல்லலாம்,

மனித மனம் ஒரு குரங்கு என கூறுவார்கள், அடிக்கடி மனம் மாறுவதால் இதனை விலங்கின் செயல் முறைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்கள். ஆனால் விலங்குகளில் இந்த நிலை இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களையும் நேசிக்கும் அன்பு செலுத்தியும் அதே நேரம் மனிதர்கள் மீது கரிசனையுள்ள ஒரு உயிரினமாக விலங்குகள் காணப்படுகின்றன. ஏனெனில் இன்றைக்கு கிட்டத்தட்ட மனிதனுக்கு உதவி செய்யும் சதவிகிதத்தில் ஒரு முக்கிய பங்கு விலங்குகளுக்கு உண்டு என்று சொல்லலாம்.

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வதும் நாம் அறிந்ததே. தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்த குரங்கு ஒன்றிற்கு மனதை நெகிழ செய்யும் வண்ணம் இளைஞன் ஒருவர் செய்த உதவியை பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *