இன்றைய ராசிப்பலனில் எ தி ர் பாராத சகல நன்மைகளையும் அடையப்போகும் அந்த ராசியினர் யார் !!

ஆன்மீகம்

சகல நன்மைகளையும் அடையப்போகும் ….

தினமும் காலையில் அனைவரும் ஒரு செயலை தொடங்குவதற்கு முன் நல்ல நேரம், கெட்ட நேரத்தை பார்த்துவிட்டு தான் அடுத்த செயல்களிலேயே இறங்குகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ராசிப்பலன் தான். அந்த அளவிற்க்கு ராசிப்பலனின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

ராசிபலன் நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.

சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது, எந்த ராசிக்காரருக்கு தி டீ ர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது? யார் யாருக்கு சிக்கல்கள் வரப்போகிறது

எந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் பாராட்டுக்களும் புகழும் கிடைக்கப்போகின்றன என்று தெரிந்து கொள்வோம். ராசிகளும் அதன் பலன்களும் 12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெ ரு ப் பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இ ய க் க ங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன.

அந்த கோள்களின் இ ய க்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதை நாம் மிகச் சாதாரணமாக எண்ணுவதும் மிகத் தவறு. என இன்றைய ராசிப்பலனில் பார்ப்போம்.

இன்றைய ராசிப்பலனில் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *