தைரியமாக முதலை மீது ஏறிவந்த கோழி !! சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த முதலையின் கடைசி நிமிட ட்விஸ்ட் என்ன தெரியுமா !!

வைரல்

சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த முதலை …..

நீராதாரம் தான் பெரும்பான்மையான வியல் விலங்குகளின் அவசியமான ஒன்றாகவும் அதே நேரம் வாழிடங்களாகவும் காணப்படுகிறது. இன்றைய சூழலில் உலகத்தின் பொருளாதாரத்தில், மனிதர்களுக்கு உணவுப்பொருளாக மீன்வளம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால் அதற்கு நீர்வளம் முக்கிய கரணம். நீரில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன,

அதில் முதலை சற்று வித்தியாசமானது ஏனெனில் மற்றைய உயிரினங்களை போலல்லாது நீரில் மட்டும் இன்றி நிலத்திலும் வாழக்கூடியது முதலைகள். உணவிற்காக இவ்வகை உயிரினங்கள் நிலத்தை நோக்கி வருவது இயல்பானது. அந்த வகையில் முதலை ஓன்று கரை ஓரத்தில் இருக்க அதன் மீது கோழி ஒன்று உலா வருகிறது.

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அவ்வாறு தான் இங்கும் நடக்கிறது, அதாவது சரியான சந்தர்ப்பத்திற்காக முதலையும் காத்திருந்தது. ஆனால் இறுதியில் நடந்த சுவாரசியம் என்ன தெரியுமா.

தைரியமாக முதலை மீது ஏறிவந்த கோழி, சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த முதலையின் கடைசி நிமிட ட்விஸ்ட் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *