நடன புயல் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா !! பலரையும் திரும்பி பார்க்க வைத்த சிறுவனின் கலக்கல் டான்ஸ் !!

வைரல்

நடன புயலின் கலக்கல் டான்ஸ் ….

சிறுவர்களின் செயல்பாடுகளுக்கு சமூகத்தில் எப்பொழுதுமே சிறந்த வரவேற்பு கிடைத்து விடும், ஏனெனில் இவர்களின் சின்ன சின்ன செயல்கள் கூட பலரையும் ரசிக்க வைத்து விடும். இவர்கள் கவலைகளை மறந்து எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவும் குறும்பாகவும் செயற்படுவதில் சிறுவர்களுக்கு நிகர் இவர்களே தான், இவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும்.

எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை பட்டதை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள்.

விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை. தற்பொழுது வைரல்கிவரும் காணொளி ஒன்றில் அதாவது நீங்கள் இசைப்புயல் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள், ஆனால் இது சற்று வித்தியாசமாக நடன புயல் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா என்று கூறுமளவிற்கு குறித்த சிறுவனின் நடன அமைப்பு வேற லெவெலில் காணப்படுகிறது.

பலரையும் திரும்பி பார்க்க வைத்த சிறுவனின் கலக்கல் டான்ஸ் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *