என்னவொரு நடிப்புடா சாமி.. மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு கண்ணாடியில் சிம்பான்சி குரங்குகள் கொடுத்த வேற லெவல் ரியாக்சன் !!

வைரல்

மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு ….

பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்து கொள்ளும் விதம் சற்று வியப்பாகத்தான் இருக்கும். மனித மனம் ஒரு குரங்கு என கூறுவார்கள், அடிக்கடி மனம் மாறுவதால் இதனை விலங்கின் செயல் முறைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்கள். ஆனால் விலங்குகளில் இந்த நிலை இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களையும் மிஞ்சு செயல்களை செய்யும் வகையில் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

தற்போதைய காலத்தில் உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களை பார்க்கின்ற பொழுது இப்படியெல்லாம் நடக்கிறதேன்று சிந்திக்கும் வகையில் காணப்படுகிறது பல விலங்குகளின் செயல்பாடுகள். .

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *