பலகோடி இதயங்களை கவர்ந்த குட்டிக்கு குழந்தையின் லுங்கி டான்ஸ் நடனம் !! பட்டுவேட்டியில் பட்டையை கிளப்பும் வைரல் காணொளி !!

வைரல்

குழந்தையின் லுங்கி டான்ஸ் …..

சின்ன சின்னச் சந்தோசம் என்பது அதிகமான குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நிரம்பி இருக்கும். ஏனெனில் எப்பொழுதுமே அழகாக மற்றவர்களை வைத்திருப்பதில் பெரும் பங்கு இந்த குழந்தைகளுக்கு உண்டு. எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் துன்பங்களையும் மறக்க செய்தும் ட்ரிக்ஸ் இந்த குழந்தைகளிடம் தான் உள்ளது. அநேகருடைய வீடுகளின் ராஜாவாக ராணியாக வளம் வருபவர்கள் குழந்தைகள் தான்.

குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான்.

அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால்…. இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க. அந்த வகையில் பலகோடி இதயங்களை கவர்ந்த குட்டிக்கு குழந்தையின் லுங்கி டான்ஸ் நடனம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *