குறும்பு அழகில் மெய் மறக்க செய்யும் குட்டி தேவதை !! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சியை சற்று பாருங்கள் !!

வைரல்

எத்தனை முறை பார்த்தாலும் ……..

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே.
அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் என்றாலே அந்த இடம் முழுக்க சந்தோஷத்திற்கும், குறும்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள்.

அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால். இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க… குழந்தைகளை பார்த்தால் மகிழ்ச்சியில் துக்கத்தை கூட மறந்து புன்னைகைப்போம்.

குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.
எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள்,

குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.
குறும்பு அழகில் மெய் மறக்க செய்யும் குட்டி தேவதை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சியை சற்று பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *