இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டுமாம் !! லாபம் பெருகும் ராசி நீங்களா பாருங்க !!

ஆன்மீகம்

இன்று பண விஷயத்தில் ….

இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். கணினி யுகமாக மாறியிருக்கும் இக்காலத்தில் வெளியிடத்திற்கு செல்பவர்கள் தினமும் காலண்டரை பார்த்து நேரம் எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டுதான் வெளியே செல்ல ஆரம்பிக்கிறார்கள். மேலும், அதன்படி, இன்றைய ராசிப்பலன்களை பார்ப்போம் வாருங்கள்..

மேஷம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு பெருந்தன்மையுடன் நடந்து சுய கவுரவம் பாதுகாப்பீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

ரிஷபம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு பெற்றோரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுப்பது கூடாது. பிள்ளகைளால் உதவி உண்டு.

மிதுனம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு மதிநுட்பத்துடன் செயல்பட்டு சோதனைகளை வெல்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும். மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கடகம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு திட்டமிட்டபடி செயல்கள் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

சிம்மம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத் தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை சரிசெய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். நண்பரால் உதவி உண்டு.

கன்னி
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பெண்களுக்கு உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். தகுதிக்கு மீறி யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம்.

துலாம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு கடந்த கால நற்செயலுக்கான நற்பலன் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பன்டமங்கு அதிகரிக்கும். பணக்கடனில் பெரும்பகுதி அடைபடும். பெண்கள் அக்கம் பக்கத்தினரின் அன்பை பெறுவர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

விருச்சிகம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு சிரமம் குறுக்கிட்டாலும் முயற்சிக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். வருமானம் உயரும். பெண்களுக்கு வீட்டுத் தேவை குறைவின்றி நிறைவேறும். ஆரோக்கியம் பலம் பெறும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

மகரம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு யாருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட நேரிடலாம். நண்பரால் உதவி கிடைக்கும்.

கும்பம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு சமயோசிதமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். சுபவிஷயத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

மீனம்
இன்றைய ராசி பாலனின் படி இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சி கண்டு மற்றவர் வியப்படைவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவர். விருந்து விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *