தி டீ ரென சிலையில் தோன்றிய நாகபாம்பு !! ஆலயத்தில் நடந்த அதிசயம்… வைரலாகும் காணொளி !!

ஆன்மீகம்

சிலையில் தோன்றிய நாகபாம்பு …

இலங்கை ஆலயத்தில் நடந்த அதிசயம் அதாவது தி டீ ரென சிலையில் தோன்றிய நாகபாம்பு ஒன்று
வவுனியா செட்டிக்குளத்திலுள்ள விநாயக ஆலயத்தில் அதிசயம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதாவது செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

இன்றைய பூஜையின் போது ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூஷணி அம்மனுக்கு தீப ஆராதனை செய்யும் போது தி டீ ரெ ன அங்கு நாகபாம்பு ஒன்று தோன்றியுள்ளது. அம்மனின் திருவுருத்தில் ஏறிய நாக பாம்பு பக்தர்களுக்கு காட்சி கொடுத்துள்ளது. தீப ஆராதனை முடியும் வரையில் அங்கேயே இருந்துள்ளது.

ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளது. இந்த அதிசய சம்பவத்தை காண பெருந்தொகை பக்தர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர். உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் அதிசயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும்.

ஆலயத்தில் தி டீ ரென சிலையில் தோன்றிய நாகபாம்பு பற்றிய காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *