இந்த குழந்தையை பார்த்தால் அத்தனை சோகங்களும் மறந்துவிடும் !! மில்லியன் இதயங்களை நெகிழ செய்த குழந்தையின் செயல் !!

வைரல்

அத்தனை சோகங்களும் மறந்து ….

மில்லியன் இதயங்களை நெகிழ செய்த குழந்தை எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. பொதுவாக குழந்தைகள் எது செய்தாலும் அது ரசிக்க கூடியதாகவே இருக்கும். அப்படி இங்கு ஒரு குழந்தை அழகிய அம்மா… அப்பா என்று கூறும் காட்சி மில்லியன் இதயங்களை நெகிழ செய்துள்ளது.

எந்த குழந்தையை பார்க்கும் போதும் அத்தனை சோகங்களும் மறந்து விடும் இயல்பை கொண்டவர்கள் தான் குழந்தைகள். குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால்…. இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள்.

ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க… நீங்களும் அந்த அரிய காட்சியை பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *