நொடியில் நடந்த ஆ ச் ச ர்யம் என்ன தெரியுமா !! மில்லியன் பேரை கண்கலங்க செய்த காணொளி !!

வைரல்

மில்லியன் பேரை …..

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் காது கேட்பதினாலேயே மற்றவர்கள் கூறுவதை அறிந்து கொள்கிறார்கள். இது பெரியவர்களுக்கு வேறுபட்டாலும் குழந்தைகளின் நிலை அவ்வாறு இல்லை. இலகுவில் புரிந்து கொள்ளாத தன்மையுடையவர் இவர்கள், அந்த வகையில் காது கேளாத குழந்தை ஒன்று முதன் முதலாக செயற்கை இயந்திரம் மூலம் தாயின் குரலை கேட்ட காணொளி வைரலாகி வருகிறது.

பொதுவாக குழந்தைகள் என்றாலே அந்த இடம் முழுக்க சந்தோஷத்திற்கும், குறும்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. குழந்தைகளை பார்த்தால் மகிழ்ச்சியில் துக்கத்தை கூட மறந்து புன்னைகைப்போம். குழந்தைகள் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆனால் விபரம் அறியாத குழந்தை பருவத்தில் காது கேளாத குழந்தைகளின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள். அநேக சந்தர்ப்பங்களில் காது கேட்கும் பெரியவர்களின் செயற்பாடுகளே வித்தியாசமானதாக இருக்கும், அப்படியாயின் குழந்தைகளின் நிலைமை எப்படிப்பட்டதாக இருக்கும். பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும்.

மில்லியன் பேரை கண்கலங்க செய்யும் வகையில் நொடியில் நடந்த ஆ ச் ச ர்யம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *