ஓவரா சீன் கட்டினால் என்ன ஆகும் தெரியுமா !! மாஸ் என்ட்ரி கொடுத்த வீர கிடாவின் காட்சியை பாருங்க !!

வைரல்

மாஸ் என்ட்ரி கொடுத்த கிடா ……

ஓடி விளையாடு பாப்பா – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா” என்பது பாரதியின் கூற்று. விளையாட்டு அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று விளையாட்டு ஆகும். விளையாட்டு என்பது பொழுது போக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது.

இத்தகைய விளையாட்டுகள் மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி ஐந்து அறிவுகொண்டுள்ள விலங்குகளுக்கும் பொருந்தும் வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. நவீன உலகம் இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்தது கொண்டு இருக்கிறது, ஏனெனில் பாரம்பரியம் என்கிற ஒன்றை தாண்டிச் செல்லும் வண்ணம் தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம்.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

ஓவரா சீன் கட்டினால் என்ன ஆகும் தெரியுமா மாஸ் என்ட்ரி கொடுத்த வீர கிடாவின் காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *