சிக்கனுக்கு ஆசைப்பட்ட மீன்கள் … கொத்து கொத்தாக தரையில் வந்து குவிந்த ப ரிதாபம் … வைரலாகும் காணொளியை பாருங்க !!

வைரல்

சிக்கனுக்கு ஆசைப்பட்ட மீன்கள் …

“ஆசை தோசை அப்பளம் வடை” என்று கூறுவதை நாம் கேள்வி பட்டு இருப்போம். அதாவது ஒன்றுக்காக ஆசை பட்டு பின்னர் அது கிடைக்காது ஏமாற்றம் அடைந்து செல்லும் போது இந்த மாதிரி கூறுவதை நாம் கேள்விப்படு இருப்போம் அது போல தான் இங்கும் ஒரு காணொளியில் ஏமாற்றமடைந்த மீன்களின் காணொளி காணப்படுகிறது.

சுற்று சூழலுக்கு ஏற்ப மீன்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையனவாக காணப்படுகிறது. மீன் என்பது நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீன்களை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என்று சொல்லலாம்.

நீராதாரம் தான் பெரும்பான்மையான மீன் இனங்களின் வாழிடங்களாகும். இவை பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளை எடுத்துக்கொண்டுள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில மீன்கள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்கின்றன. மீன் பிடிப்பதற்காக நம்மவர்கள் எத்தனையோ முறைகளையும் கையாண்டு வருகிறார்கள். ஆனால் இது சற்று புதிதாக இருக்கிறது.

அதாவது சிக்கனுக்கு ஆசைப்பட்ட மீன்கள் கொத்து கொத்தாக தரையில் வந்து குவிந்த ப ரி தாபம் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *