போட்டின்னு வந்துட்ட நாங்களும் ஹீரோதான் … கெத்து காண்பிக்கும் சிறுத்தையின் செயல் … ஆனால் கடைசியில் ஜெயிச்சது யார் !!

வைரல்

நாங்களும் ஹீரோதான் …

சிறுத்தைகள் எப்பொழுதும் மனிதர்களுக்கு தூரமானவை ஆனால் ஒரு சில மனிதர்களுக்கு ஸ்பெஷல்தான். ஒரு சிலருடைய வீடுகளில் பாதுகாவலராகவும், தோழனாகவும் இருக்கும் சிறுத்தைகள் , ஈடில்லா அன்பை வழங்குவதில் நிகரற்றவை. அந்தவகையில் தன்னுடைய எஜமானுடன் போட்டிக்குச் சென்ற சிறுத்தையின் வைரல் காட்சிகள் தான் தற்பொழுது இணையதளத்தை கலக்கி வருகிறது.

பொதுவாக விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான்.
இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் ச த்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வதும் நாம் அறிந்ததே.பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்து கொள்ளும் விதம் சற்று வியப்பாகத்தான் இருக்கும்.

இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தையின் காட்சி பலரையும் ரசிக்க வைத்துள்ளது போட்டின்னு வந்துட்ட நாங்களும் ஹீரோதான் என கெத்து காண்பிக்கும் வகையில் சிறுத்தையின் செயல் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *