வயசானாலும் இளமையும் ஸ்டைலிலும் மங்காத மெர்சலாக்கும் பாட்டியின் குத்தாட்டம் !! இளசுகளையே கவர்ந்திழுக்கும் 80 வயது பாட்டி !!

வைரல்

இளசுகளையே கவர்ந்திழுக்கும் பாட்டி …..

பாரதி கண்ட புதுமை பெண் இங்கே என கூறுமளவிற்கு தற்போதைய காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, வகையில் 80 வயது பாட்டி ஒருவரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் வேற லெவெலில் வைரலாகி வருகிறது.

ஒரு பெண்ணின் வாழ்கையில் திருமணம் என்பது. திருமணத்தின் பின்னர் அதிகளவிலான பெண்கள் தங்கள் திறமைகளை மட்டுப்படுத்தி வீடு குடும்பம் பிள்ளைகள் கணவன் சமூகம் என்று ஒரு வாழ்கை வாழ தொடங்குகிறார்கள். இன்னும் சிலரோ அதற்கு மேல் ஒரு படி சென்று தம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேறுவது மட்டும் இன்றி தற்போதைய நவீன உலகில் ட்ரெங்டிங் ஆகி விடுகின்றனர்.

மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுவது ஒருவருடைய திறமைகளாகும். வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. ஆனால் பலர் இதனை விட்டுவிடுகின்றனர். நாளாந்தம் தம்மிடம் இருக்கும் திறமைகளை இன்னும் மெருகேற்றி வர வேண்டும் அப்பொழுது தான் இன்னும் வாழ்வில் சிறக்கவும் ஜொலிக்கவும் முடியும்.

இதற்கு உதாரணமாக தான் குறித்த பாட்டியின் திறமை காணப்டுகிறது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *