தாய் பாசத்தை கண் முன்னே கொண்டுவந்த விலங்குகள் !! நிச்சயம் இந்த வீடியோவை உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாது !!

வைரல்

ரசிக்காமல் இருக்க முடியாது ………

இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்தது கொண்டு இருக்கிறது, ஏனெனில் ஆரம்பம் என்கிற ஒன்றை தாண்டிச் செல்லும் வண்ணம் தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். அதே நேரத்தில் தற்போதைய சூழலில் யாவுமே வளர்ச்சியடைந்து வருகிறது, ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது. அதே போல விலங்குகளில் திறனும் வளர்ந்து வருகிறது.

ஆரம்ப காலங்களில் இருந்த விலங்குகளின் செயல்முறைக்கும் தற்போதைய விலங்குகளின் செயல்முறைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும். யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள்.

யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய ஆட்டம் போ டு பவை. நீரில் மூழ்கியும், தண்ணீரை உடலின் மீது பீ ய் ச் சி அ டி த் து ம் குதூகலத்துடன் விளையாடுபவை. உங்களுக்கு தெரியுமா? யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும். தாய் பாசத்தை கண் முன்னே கொண்டுவந்த யானை. ஒன்றின் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *