குடைக்குள் மழை கேள்விப்பட்டு இருப்பீங்க இது பாம்புக்குள் பாம்பு .. ட்ரெங்டிங் ஆகி வரும் வி னோத காட்சி

வைரல்

ட்ரெங்டிங் ஆகி காட்சி ….

தினம் தினம் ஏதாவது வினோதங்களும் அதிசயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி யப்பில் மூழ்க வைத்து விடும். கடவுளின் படைப்புகளில் பாம்புகள் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறன. இறை நம்பிக்கை என்பது நபர்களுக்கு நபர் வேறுபடுகிறது, பொதுவாக மனிதர்களை இரண்டு வகையில் பகுக்க முடியும்,

அதாவது இறைவன் உண்டு என ஒரு சாராரும் இறைவன் இல்லை என ஒரு சாராரும் வாழ்ந்து வருகின்றனர். அதிகமான இடங்களில் இந்த பாம்புகளை தெய்வமாக வழிபடுபவர்களுக்கு உள்ளார்கள். இறை நம்பிக்கை உள்ளவன் நாள்தோறும் இறைவனை நம்பி பக்தியில் இறைவனோடு வாழ்கிறான், ஆனால் இறை நம்பிக்கை இல்லாதர்வர்களோ கால் போன போக்கிலும் மனம் போன போக்கிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மனிதர்களை விடவும் இந்த உலகில் இறை நம்பிக்கை உள்ள உயிரினங்கள் உள்ளன என்பதற்கு பல சான்றுகளும் நிகழ்வுகளும் ஆங்கங்கே நடை பெற்ற வண்ணமே உள்ளன. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,

குடைக்குள் மழை கேள்விப்பட்டு இருப்பீங்க இது பாம்புக்குள் பாம்பு என சொல்லும் வண்ணம் ட்ரெங்டிங் ஆகி வரும் வி னோ த காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *