இப்படியெல்லாம் செய்வார்களா … மில்லியன் இதயங்களை நெகிழ செய்த இளைஞர்களின் செயலை சற்று கவனியுங்கள் !!

வைரல்

மில்லியன் இதயங்களை …

தற்போதைய பிஸி world இல் எல்லோருமே அதிவேகமாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள். அருகில் நின்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கவோ அதே நேரத்தில் அருகில் விழுந்து கிடப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு நேரம் இல்லாமல் மி தி த்து கொண்டு, அன்பு பாசமும் கரிசனையும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையும் இன்றைய சமூகத்தில் குறைவடைந்து செல்கிறது என சொல்லலாம்.

பயணிக்கும் நிலைக்கு இன்றைய மனித நிலைப்பாடு மற்றம் பெற்று வருகிறது. என்னதான் உலகம் வளர்ச்சி அடைந்தாலும் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மனித இயல்பும் சாயலும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு வரும் காணப்படுகிறார்கள். மனித சமூதாயத்தில் காணப்படும் இந்த மாற்றங்கள் அதிகளவில் மனிதர்களையே பா தி ப் படைய செய்கிறது. ஆனால் விலங்குகளிடையே இந்த மாற்றங்கள் ஏற்படவில்லையென்று தான் சொல்லலாம்,

மனித மனம் ஒரு குரங்கு என கூறுவார்கள், அடிக்கடி மனம் மாறுவதால் இதனை விலங்கின் செயல் முறைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்கள். ஆனால் விலங்குகளில் இந்த நிலை இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களையும் நேசிக்கும் அன்பு செலுத்தியும் அதே நேரம் மனிதர்கள் மீது கரிசனையுள்ள ஒரு உயிரினமாக விலங்குகள் காணப்படுகின்றன.

ஏனெனில் இன்றைக்கு கிட்டத்தட்ட மனிதனுக்கு உதவி செய்யும் சதவிகிதத்தில் ஒரு முக்கிய பங்கு விலங்குகளுக்கு உண்டு என்று சொல்லலாம். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *