சூப்பர் மார்க்கெட்டில் ரா ட் சத உடும்பு செய்த ரகளை !! காரணம் என்னவென்று கேட்டால் ஆ ச் சர்யப்படுவீங்க !!

வைரல்

ரா ட் சத உடும்பு செய்த ரகளை …..

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் புகுந்து அ ட் டகாசம் செய்த ராட்சத உடும்பின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ மாக் கிரேகர் மார்ஷல் என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

அது மட்டும் இன்றி சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வி ய க்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.

அதில் ‘7- லெவன்’ என்ற சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே சாதனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரியில் ரா ட் ச த உடும்பு ஒன்று அங்கு இருந்த பொருட்களை தன் கனத்த உடலைக் கொண்டு தள்ளி விட்டபடியே மேலே ஏறுகிறது. அலமாரியின் மேல் தளத்தில் ஏறி அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளது. இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *