நம்ம நடிகர் திலகமே தோற்று போயிடுவார் போல இருக்கே !! நடிப்பு திறனால் உலக ட்ரெங்டிங் ஆகி வரும் நாய் !!

வைரல்

நடிப்பு திறனால் உலக ட்ரெங்டிங் நாய் ……

நாய்கள் எப்போதுமே மனிதர்களுக்கு ஸ்பெஷல்தான். விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். பாதுகாவலராகவும், தோழனாகவும் இருக்கும் நாய்கள், ஈடில்லா அன்பை வழங்குவதில் நிகரற்றவை. அந்த வகையில் தன்னுடைய ஓனருடன் சில்கிசம் செய்யும் நாய் ஒன்றின் வைரல் காட்சியும் நடிப்பு திறனும் வைரலாக பரவி வருகிறது

இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அச்சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்து கொள்ளும் விதம் சற்று வியப்பாகத்தான் இருக்கும்.

இந்த காணொளியிலும் அப்படித்தான் நாய் ஓன்று ஓனருடன் விளையாடுவதும் சில சமயங்களில் நடிப்பது போல இருக்கும் காட்சிகளும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி தான் இந்த காணொளியும் உள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *