கொஞ்சம் மிஸ் ஆகினாலும் அம்போ தான் … விளையாட்டு வி ப ரீ தமாகிடும் என்று சொல்லுவது இதைத்தானோ !!

வைரல்

கொஞ்சம் மிஸ் ஆகினாலும் ……..

சிந்தித்து செயலாற்றும் ஒரு அறிவை மனிதன் கொண்டிருப்பதனால் நாள்தோறும் புதிய பல விடயங்களில் தானி ஈடு படுத்தி நாள் தோறும் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றான். அது மட்டும் இன்றி சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வி ய க்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.

அறிவாளிகளும் படைப்பாளிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய கண்டு பிடிப்பு உருவாக்கிய வண்ணம் தான் உள்ளன, ஆனால் இன்றைய சூழலில் அதை அறிந்துகொள்வது சற்று சிரமாக உள்ளது, ஏனெனில் எண்ணற்ற கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன.

கடவுளின் படைப்புகளில் மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான். அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியும் வளர்ந்து வருகிறது. அன்பு பாசமும் கரிசனையும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையும் இன்றைய சமூகத்தில் குறைவடைந்து செல்கிறது என சொல்லலாம். தற்போதைய பிஸி world இல் எல்லோருமே அதிவேகமாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள்.

கொஞ்சம் மிஸ் ஆகினாலும் அம்போ தான் விளையாட்டு வி ப ரீ தமாகிடும் என்று சொல்லுவது இதைத்தானோ சிங்கத்தின் முன்னுக்கு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *