இதனால தான் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என கூறுகிறார்களோ !! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காட்சி !!

வைரல்

அனைவரும் கட்டாயம் பார்க்க ……

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தாலும் தற்போதைய காலங்களில் அதை மறுப்பதற்கு பலவகையான ஆதாரங்கள் நாள்தோறும் நிரூபித்து வருகிறார்கள். எப்படி இருந்த போதிலும் மனிதர்களுக்கும் குரங்கினங்களுக்கும் இடையில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுவதை அவதானிக்கலாம், அதிகமான சந்தர்ப்பங்களில் மனிதர்களைப்போல செயற்படும் செயல்களை கண்டு மனித இனமே வியப்பில் சிந்திப்பதுண்டு.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்று கொள்வதற்கும் கற்று கொடுப்பதற்கும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

அந்த வகையில் இதனால தான் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என கூறுகிறார்களோ என கூறுவகையில் குரங்கு ஒன்றின் செயல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது, ஏனெனில் மனிதர்களைப்போல நடக்கும் விதம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *