தந்தை செய்த செயலைக்கண்டு கடுப்பாகிய குழந்தை !! அப்படி என்ன செய்தார்னு இந்த காணொளியை பாருங்க !!

வைரல்

கடுப்பாகிய குழந்தையை பாருங்க …..

எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், ஆனால் இங்கு கடுப்பாகிய குழந்தை ஒன்றின் செயல் வேற லெவெலில் வைரலாகி வருகிறது. பொதுவாக எல்லா குழந்தைகளும் சாக்கலேட் சாப்பிடுவதை விரும்புவார்கள், அதே நேரத்தில் அதிகளவில் பிடித்த உணவு பொருளாக மற்றும் குழந்தைகளின் நெருங்கிய நண்பன் என்று சொல்லும் அளவிற்கு இந்த சாக்கலேட் உள்ளது யாவரும் அறிந்ததே.

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.

சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

தந்தை செய்த செயலைக்கண்டு கடுப்பாகிய குழந்தையின் ரியாக்சன் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *