ஸ்டாபெர்ரி சாப்பிடும் ஆமை ஒன்றின் சூப்பரான காட்சியை பார்த்து இருக்கிறீர்களா !! எப்படி முயற்சி செய்யுது என பாருங்க !!

வைரல்

ஸ்டாபெர்ரி ஆமை ….

நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல. இதுவரைக்கும் பதிவுசெய்யப்பட்ட அளவுகள் படி ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக்கின்றன.

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, ஏனெனில் உணவு பழக்க முறை என்பது மனிதர்களுக்கு மட்டும் இல்லை இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தற்பொழுது மற்றம் அடைந்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. இந்த விலங்குகளால் இப்படியும் உண்ண முடியுமா இந்த வகையான உணவுளை சாப்பிடும் பிராணிகளா என ஆ ச் ச ர்யப்படும் அளவிற்கு உலகம் மாறி வருகிறது.
அந்த வகையில் ஸ்டாபெர்ரி சாப்பிடும் ஆமை ஒன்றின் சூப்பரான காட்சியை பார்த்து இருக்கிறீர்களா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.


குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *