தப்பி தவறி கூட இந்த செடிகளை வீட்டுக்கு முன்பு வளர்த்து விடாதீர்கள்! மீறினால் ம ர ண ம் கூட நேரலாம் சாஸ்திரம் கூறும் உண்மை !!

ஆன்மீகம்

வீட்டுக்கு முன்பு வளர்த்து விடாதீர் …

மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே தாவரங்கள் தோன்றி விட்டது. தாவரங்கள் இல்லையென்றால் பிற உயிரினங்கள் வாழ்வதற்கு இங்கு வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், இவை தான் மற்ற உயிர்களுக்கு முதல் நிலை நுகர்வோராக உள்ளது. எல்லா வகையான தாவரங்களும் மனிதனுக்கு நன்மை தரும் என்று சொல்லிவிட முடியாது. அப்படி நாம் மறந்தும் கூட வீட்டுக்கு முன்பு வளர்க்க கூடாத செடிகளை பார்க்கலாம்.

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர்.

இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,

எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, தப்பி தவறி கூட இந்த செடிகளை வீட்டுக்கு முன்பு வளர்த்து விடாதீர்கள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *