வீடியோ கேம் விளையாடி அ ச த்தும் குரங்கு.. இணையத்தில் வைரலாகும் ட்ரெங்டிங் கேம் இதுதான் நீங்களே பாருங்க !!

வைரல்

குரங்கின் ட்ரெங்டிங் வீடியோ கேம் ….

இந்த பறந்து விரிந்த உலகில் நாளுக்கு நாள் வித்தியாசமான நிகழ்வுகள் அன்றாடம் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. அவை, சில வீடியோ காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டு தான் வருகின்றனர். அந்தவகையில், குரங்கு ஒன்று மனிதர்கள் விளையாடும் வீடியோ கேமை எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் விளையாடியுள்ளது. தற்பொழுது இந்த காட்சியை அவதானித்தவர்களிடையே அநேக கேள்விகளை எழுப்பியுள்ளது.

பொதுவாக குரங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் சில குரங்குகள்தான் மனிதர்களை தா க் குகிறது. ஆனால் சில குரங்குகள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட குரங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும்.

இந்த காணொளியிலும் அப்படித்தான் குரங்கு ஒன்று செய்யும் செயல் பலரையும் ரசிக்க வைத்துள்ளது
இந்த வீடியோவை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தற்போது அதிகமாக வைரலாகி ஷேர் செய்து வருகின்றனர். அதே நேரம் வீடியோ கேம் விளையாடி அ ச த்தும் குரங்கு பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகும் ட்ரெங்டிங் கேம் இதுதான் என கூறும் அளவிற்கு தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *