ஆறறிவுள்ள மனிதன் என்பதை நிரூபித்த இளைஞர்கள் !! நாயை காப்பாற்ற போ ரா டும் மனித நேயத்தை சற்று அவதானியுங்கள் !!

வைரல்

மனித நேயத்தை பாருங்கள் ….

மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையும் இன்றைய சமூகத்தில் குறைவடைந்து செல்கிறது என சொல்லலாம். தற்போதைய பிஸி world இல் எல்லோருமே அதிவேகமாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள். அருகில் நின்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கவோ அதே நேரத்தில் அருகில் விழுந்து கிடப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு நேரம் இல்லாமல் மி தி த்து கொண்டு, பயணிக்கும் நிலைக்கு இன்றைய மனித நிலைப்பாடு மற்றம் பெற்று வருகிறது.

இப்படி இருக்கையில் ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கு உதவி செய்யவேண்டும் என்கிற மனப்பக்குவம் ஒரு சிலருக்கே காணப்படுகிறது. என்னதான் உலகம் வளர்ச்சி அடைந்தாலும் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மனித இயல்பும் சாயலும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு வரும் காணப்படுகிறார்கள். மனித சமூதாயத்தில் காணப்படும் இந்த மாற்றங்கள் அதிகளவில் மனிதர்களையே பா தி ப் படைய செய்கிறது.

எனினும் ஆறறிவுள்ள மனிதன் என்பதை நிரூபித்த இளைஞர்களின் செயல் அநேகரால் பாராட்டப்பட்டு வருகிறது. அதாவது நாயை காப்பாற்ற போ ரா டும் மனித நேயத்தை சற்று அவதானியுங்கள் குறித்த இந்த செயல் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *