பிறந்துள்ள 2021 புது வருடத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் !!

ஆன்மீகம்

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக …..

கொ ரோ னா வை ர ஸா ல் இந்த வருடம் அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தையும், துன்பத்தையுமே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அடுத்த வருடமாவது நன்றாக அமைய வேண்டும் என உற்சாகத்துடன் வரவேற்பார்கள். அந்த வகையில், இந்த விஷயங்களை புதிதாக கடைபிடித்தால் நீங்களும் பெரும் அதிர்ஷ்டசாலியாக மாறிவிடலாம். அப்படி என்ன விஷயங்களை இந்த வருடம் புதிதாக கடைபிடிக்கலாம்? என்பதை தெரிந்திட தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

டைரி ஒவ்வொரு புதிய ஆண்டும் உங்களுக்கு எப்படி இருந்தது? என்பதை பல ஆண்டுகள் க ழி த் தும், நீங்கள் அசைபோ ட் டு பார்க்க உதவுவது தான் டைரி. டைரி எழுதும் பழக்கம் வைத்திருப் பவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். அவர்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு என்ன செய்தார்கள்? என்பதைக்கூட இப்போது உட்கார்ந்து படித்து பார்த்து இனிமையாக நினைத்துப் பார்க்கலாம்.

மனிதனின் மூளையை விட, அவன் எழுதிய எழுத்துக்கள் கூடுதலாக காலம் முழுவதும் வரலாற்றைப் படைக்கும். இந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புது டைரியை வாங்கி முதல் நாளிலிருந்து, டிசம்பர் 31 வரை தினம்தோறும் தவறாமல் உங்களுடைய அன்றாட நடவடிக்கையை எழுதி வாருங்கள். வீட்டை சுத்தமாக வைத்தல் பெண்கள் தான் வீட்டை பராமரிக்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் கூறவில்லை.

உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது மாதம் ஒருமுறை அல்லது இருமுறை வீட்டை சுத்தம் செய்வதென உறுதி செய்யலாம். இதனால் வீடும் சுத்தமாகும். உங்களைப் பற்றிய மதிப்பும் வீட்டில் அதிகரிக்கும். அதுபோல் வாரம் ஒரு முறை, ஒரு வேளையாவது சமையல் செய்து கொடுக்கலாம்.
சமையல் பெண்களாக இருந்தால் வாரம் ஒரு புது சமையலை தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம். உங்களுக்கு தெரியாத எவ்வளவோ விஷயங்கள் இவ்வுலகத்தில் கொ ட் டிக் கிடக்கின்றன.

அன்றாடம் இட்லி, உப்புமா சாம்பார் என்று செய்து கொடுத்தது போதும். வாரம் ஒரு முறையாவது புதிய சமையல் செய்ய உறுதிகொ ள் ளு ங் கள். இப்படி செய்தால் தான் அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையாவது புதிதாக சமைக்க முடியும். புதிய முடிவு நாம் இந்த வருடத்தில் எவ்வளவோ பேரிடம், எவ்வளவோ ச ண் டை களை போ ட் டு இருப்போம்.

இனி அப்படிப்பட்ட உறவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருப்போம். உண்மையில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. யாரும் வேண்டுமென்றே எதையும் செய்வதில்லை. அந்தந்த சூழ்நிலையில் அவர்கள் இருக்கும் பொழுது மட்டுமே அதன் நியாயத்தை புரிந்து கொ ள் ள முடியும். எ தி ரில் இருப்பவராக இல்லாமல், அவர்களுடைய இடத்தில் இருந்து கொண்டு சிந்தித்துப் பார்த்து, மீண்டும் புதிய முடிவை எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *