குழந்தையை போல இந்த யானை செய்யும் செயலை பாருங்க !! இணையத்தில் வைரலாகி வரும் காணொளி !!

வைரல்

இணையத்தில் வைரலாகி வரும் யானை …

சமீப காலமாக யானைகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது யானை ஒன்றை ஒன்றுகூடி குளிக்க வைக்கும் செயல் இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஆற்றங்கரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று கூடி உற்சாகமாக யானை ஒன்றை குளிக்க வைக்கும் செயல் பதிவாகியுள்ளது.

அன்பு பாசமும் கரிசனையும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையும் இன்றைய சமூகத்தில் குறைவடைந்து செல்கிறது என சொல்லலாம். தற்போதைய பிஸி world இல் எல்லோருமே அதிவேகமாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள். அருகில் நின்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கவோ அதே நேரத்தில் அருகில் விழுந்து கிடப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு நேரம் இல்லாமல் பயணிக்கும் நிலைக்கு இன்றைய மனித நிலைப்பாடு மற்றம் பெற்று வருகிறது.

என்னதான் உலகம் வளர்ச்சி அடைந்தாலும் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மனித இயல்பும் சாயலும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு வரும் காணப்படுகிறார்கள். மனித சமூதாயத்தில் காணப்படும் இந்த மாற்றங்கள் அதிகளவில் மனிதர்களையே பா தி ப் படைய செய்கிறது. ஆனால் விலங்குகளிடையே இந்த மாற்றங்கள் ஏற்படவில்லையென்று தான் சொல்லலாம்,

அதாவது விலங்குகளில் இந்த நிலை இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களையும் நேசிக்கும் அன்பு செலுத்தியும் அதே நேரம் மனிதர்கள் மீது கரிசனையுள்ள ஒரு உயிரினமாக விலங்குகள் காணப்படுகின்றன. ஏனெனில் இன்றைக்கு கிட்டத்தட்ட மனிதனுக்கு உதவி செய்யும் சதவிகிதத்தில் ஒரு முக்கிய பங்கு விலங்குகளுக்கு உண்டு என்று சொல்லலாம்.

அந்த வகையில் தான் குழந்தையை போல இந்த யானை செய்யும் செயலை பாருங்க, குளிக்க வைக்கும் நேரத்தில் யானையின் செயல் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *