ஒரு நிமிடம் செலவழித்து இவரின் திறமையை பாருங்க… இப்படியெல்லாம் மீன் பிடிக்க ட்ரிக்ஸ் உள்ளதா என ஆ ச் ச ர்யப்படுவீங்க !!

வைரல்

மீன் பிடிக்க ட்ரிக்ஸ் …….

நீர் தான் பெரும்பான்மையான மீன் இனங்களின் வாழிடங்களாகும். இவை பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளில் உள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில மீன்கள் ஆழ் கடல்களில், ஒளி புகா பே ரா ழ த்திலும் வாழ்கின்றன. சுற்று சூழலுக்கு ஏற்ப மீன்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையனவாக காணப்படுகிறது.

எனினும் சில வகை மீன்களான வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுடையனவாக உலகில் காணப்படுகிறது. மீன் என்பது நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன.

மீன்களை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என்று சொல்லலாம். ஏனெனில் மீன் என்பது நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு இனம் ஆகும். மீன்களின் முன்னும் பின்னும் உள்ள புறங்கள் குவிந்த அமைப்புடையவை. இவற்றின் உடலானது தலை, உடல், வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன.

ஒரு நிமிடம் செலவழித்து இவரின் திறமையை பாருங்க இப்படியெல்லாம் மீன் பிடிக்க ட்ரிக்ஸ் உள்ளதா என ஆ ச் ச ர்யப்படுவீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *