பிலவ ஆண்டில் இந்த ராசிக்கு மட்டும் காத்திருக்கும் ஆ ப த்து … எ ச் ச ரிக்கை தேவை இல்லையென்றால் !!

ஆன்மீகம்

இந்த ராசிக்கு மட்டும் …….

பிலவ தமிழ் புத்தாண்டு 2021ல் கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதாவது தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும்.
ஏப்ரல் மாதம் 14ம் திகதி புதன்கிழமை மங்களகரமான பிலவ தமிழ் வருடம் பிறக்கிறது.

இந்த பிலவ ஆண்டில் இந்த ராசிக்கு மட்டும் காத்திருக்கும் ஆ ப த்து என்னவென்றும் அதே நேரம் எந்த வகையில் எ ச் ச ரி க்கையாக இருக்க வேண்டுமெனவும் அதைப்பொருத்து இந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலனைப் பெறுவார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

சிம்மம் – இந்தாண்டு உங்களுக்கு குரு மூலமாக யோகம் ஏற்படக்கூடிய நிலை இருந்தாலும், அதிசார குரு பின்னர், கும்பத்தில் செல்லக்கூடிய குரு ஆகிய நிலையின் போது உங்களுக்கு நற்பலனைத் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு ரண, ருண, ரோக ஸ்தானம் எனும் 6ல் சனி இருந்தாலும், இதனால் உங்களுக்கு தேவையற்ற மன வருத்தம், மனக்குழப்பம், சஞ்சலங்கள், பீ தி கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதே சமயம் உடல் நலனில் சற்று பிரச்னைகள் தரக்கூடியதாக இருக்கும். முடிந்தால் சனி பகவானுக்குரிய ஆலயத்திற்குச் சென்று வருவது நல்லது. முடிந்த போதெல்லாம் சிவாலயங்களுக்கு சென்று வருவதும், நவகிரகங்களை வணங்கி, சனி பகவானை சிறப்பாக வழிபட்டு வருவது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒட்டுமொத்தமான மருத்துவ செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எ ச் ச ரி க் கை தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *