தந்தைக்கும் குழந்தைக்கும் இடையில் நடந்த பாசப்போ ரா ட் ட ம் !! மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி என்ன தெரியுமா !!

வைரல்

மில்லியன் பேரை ரசிக்க ….

சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் தந்தையோடு இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உ ச் ச கட்ட பொழுதுபோ க்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தந்தை என சொல்லி விடலாம். தந்தை மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது.

தந்தையின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். அப்பாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம். குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்.

குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால்….

இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *