இப்படியொரு குறும்புத்தனத்தை பார்த்து இருக்கிறீர்களா !! மில்லியன் பேரை ரசிக்கும் படி செய்த திமிங்கலத்தின் செயல் !!

வைரல்

குறும்புத்தன திமிங்கலம் …..

சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. அதிலும் பல விலங்குகள் குறும்புத்தனமாக மனிதர்களுடன் நடப்பது ரசிக்கும் வண்ணமே காணப்படும். இந்த உலகில் காணப்படும் உயிரினக்களில் பறவைகள், விலங்குகள் என பலவகை உயிரினங்கள் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான்.

பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களைபோலவே ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் திமிங்கலம் ஒன்று மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் மனிதர்களை போல நடப்பதும் ஆ ச் ச ர்யப்பட வைத்தாலும் ரசிக்கும் வகையில் இருக்கிறது.

இன்றைய சூழலில் தினம் தினம் ஏதாவது அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் தான் இந்த திமிங்கலம் செய்யும் சுவாரஷ்யமான செயல் வைரலாகி வருகிறது.

காணொளியின் தொகுப்பில் இப்படியொரு குறும்புத்தனத்தை பார்த்து இருக்கிறீர்களா மில்லியன் பேரை ரசிக்கும் படி செய்த திமிங்கலத்தின் செயல் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *