புகைப்படம் எடுக்கும் சமயத்தில்… எ தி ர் பாராமல் நீருக்குள்ளிருந்து வெளியே வந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட திமிங்கலம் !!

வைரல்

புகைப்படம் எடுத்த திமிங்கலம் ….

இதுவரைக்கும் பதிவுசெய்யப்பட்ட அளவுகள் படி ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக் கின்றன அந்த ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் தான் எல்லா மக்களுக்கும் தெரியும். மற்றதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக அப்போது இருக்கும்.

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திமிங்கலகங்கள் சற்று வித்தியாசமானவைகள்.

இந்த திமிங்கலங்கள் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். குறித்த காட்சியில் புகைப்படம் எடுக்கும் சமயத்தில் எ தி ர் பாராமல் நீருக்குள்ளிருந்து வெளியே வந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட திமிங்கலம் ஒன்றின் காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *